SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

2019-02-23@ 12:21:58

சென்னை: தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் இல்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணியாக, இயற்கையான கூட்டணியாக, மக்கள் நலக் கூட்டணியாக அமைத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாற்பதும் நமதே, நாடும் நமதே என வெற்றிக் கனியை பறிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்