SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

2019-02-23@ 10:37:56

சென்னை : அயனாவரம் அருகே நெடுஞ்சாலையில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து 3 மாத ஆண் குழந்தை யோகேஷ் ராஜ் உயிரிழந்தது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பிய போது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்