SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீட்கப்பட்ட சிலைகளை வைக்க அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்படும் : தமிழக அரசு

2019-02-22@ 17:56:27

சென்னை : சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்கள் 2 வாரங்களில் கண்டறியப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்