SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!

2019-02-22@ 17:20:50

சென்னை : தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது. அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என்ற அரசாணையை பின்பற்ற கோரிய வழக்கில், 3003 கோயில்கள், 131 தேவாலயங்கள், 27 மசூதிகள்  அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்