SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலர் அரசாணை வழக்கு : சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

2019-02-22@ 16:52:52

மதுரை : உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலர் பணியிட நியமன அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், நகராட்சி நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 2010ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு பதில் புதிதாக அலுவலர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணையை எதிர்த்து 31 பேர் தொடர்ந்த வழக்கு மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்