SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனநலம் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்ணை கண்டுபிடிக்க கோரிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

2019-02-22@ 15:32:38

மதுரை : மனநலம் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனது சகோதரியை கண்டுபிடித்து தரக்கோரி ஆரோக்கிய டெல்சி ராணி என்பவர் தொடர்ந்த வழக்கில், காணாமல் போனவரை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது சகோதரி ஜூன் 20ம் தேதி முதல் காணவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்