SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

2019-02-22@ 15:11:45

விருதுநகர் : சாத்தூர் அருகே வரகனூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்த விபத்து நடைபெற்ற இடத்தில் பட்டாசுகள் வெடித்து வருவதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்