SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 24.8 கிலோ தங்கம் பறிமுதல் : 7 பேர் கைது

2019-02-22@ 14:45:18

சென்னை : விமானத்தில் 24.8 கிலோ தங்கம் கடத்தி வந்த 7 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 4 நாட்கள் நடத்திய சோதனையில்,  நேற்று ஒரே நாளில் 17.9 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்