SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

2019-02-22@ 14:39:52

விருதுநகர் : சாத்தூர் அருகே புவன்பாறை என்ற இடத்தில் ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாகியதில் அதிலிருந்த மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்