SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கயத்தாறு வீரர் குடும்பத்துக்கு நீதிபதிகள் 3.15 லட்சம் நிதி

2019-02-22@ 04:26:52

கயத்தாறு: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில்  பலியான கயத்தாறு அடுத்த சவலாப்பேரி சுப்பிரமணியன் வீட்டுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தலைமையில்  நீதிபதிகள், ஆணைகள் குழு உறுப்பினர்கள் நேற்று சென்றனர். அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் குழு சார்பில் ரூ.3.15 லட்சம் நிதியை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் வழங்கினார். பின்னர் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்