SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகராட்சி கமிஷனராக பிரகாஷ் பொறுப்பேற்பு

2019-02-22@ 04:14:50

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிவரும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி பல ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராகவும், நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட பிரகாஷ் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையராக  பொறுப்பேற்றுக் கொண்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்