SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்

2019-02-21@ 17:53:28

சென்னை: திமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பேட்டியளித்துள்ளனர். திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்