SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் கூட்டணி வேறு; கொள்கை கூட்டணி வேறு: அமைச்சர் செல்லூர் ராஜூ

2019-02-20@ 14:09:38

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுப்பாரோ அதை அதிமுக எடுத்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக-பாமக தேர்தல் கூட்டணி வேறு எனவும், கொள்கை கூட்டணி வேறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்