SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒசூர் அருகே எருதாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

2019-02-20@ 13:42:47

ஒசூர்: ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் எருதாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்