SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு

2019-02-19@ 18:14:42

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் இந்த சந்திப்பு பெற்றுள்ளது. கோயலுடன் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பில் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்