SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த காலத்திலும் கொள்கை இல்லாத கட்சி பா.ம.க: திமுக கருத்து

2019-02-19@ 13:05:48

சென்னை: எந்த காலத்திலும் கொள்கை இல்லாத கட்சி பா.ம.க என்று திமுக கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக பாமக கூட்டணி பற்றி முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெறும் என்றும், பாமக-அதிமுக கூட்டணி தோல்வி கூட்டணி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்