SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: டெல்லியில் தீர்மானம் நிறைவேற்றம்

2019-02-16@ 13:36:55

டெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்