SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

2019-02-16@ 12:50:26

சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் தேமுதிகவினர் விஜயகாந்த்-க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் இருந்து 25 மணிநேரம் விமானத்தில் பயணம் செய்த களைப்பால் விஜயகாந்த் ஓய்வெடுத்தார் என பிரேமலதா தெரிவித்தார். மேலும் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் பேட்டியில் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்