SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி 3 ஆயிரம் தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம்: பெண் மயங்கியதால் பரபரப்பு

2019-02-13@ 01:04:03

சிவகாசி: பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 2வது நாளாக நேற்று பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தை  தொடர்ந்தனர். நேற்றைய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இந்த தொடர் போராட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள், சிஐடியு  தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்து பேசினர். போராட்டத்தில் பங்கேற்ற அய்யம்பட்டியை  சேர்ந்த பட்டாசு தொழிலாளி  ராஜலட்சுமி திடீரென மயக்கம் அடைந்தார். இதனால்  கூட்டத்தில்  சலசலப்பு  ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு 108 ஆம்புலன்ஸ்   ஊழியர்கள் முதலுதவி செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்   மீண்டும் போராட்டத்தில்  கலந்து கொண்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்