SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னதம்பியை அரசு பிடிக்கும்

2019-02-13@ 00:57:10

சென்னை: சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, துணை கேள்வி எழுப்பி பேசுகையில்,  ‘‘வன உயிரினங்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  தற்போது சின்னதம்பி  என்ற யானையின் நிலைமை எப்படி உள்ளது?’’

வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன்: தினசரி கதாநாயகனாக சின்னதம்பி உள்ளது. ஊடகங்கள்  சின்ன தம்பியை பின்தொடர்ந்து வருவதால்  எல்லோருக்கும் என்ன நிலை என்பது  தெரிந்தது தான். இருந்தாலும் சின்ன தம்பியை பிடிப்பது தொடர்பாக உயர்  நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவுள்ளது. அதற்குபின்  சின்னதம்பியை பிடிக்கும்  நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். எந்த உயிரினத்தையும் துன்புறுத்துவது அரசின் நோக்கம் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்