SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

2019-02-13@ 00:50:50

பனிஹால்: காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது. இதனிடையே கடந்த வாரம் திடீரென மழை பெய்ததால் ஆங்காங்கே பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த புதனன்று காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை  மூடப்பட்டது. சாலைகளில் குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகள் மற்றும் மண் குவியல்கள் அதிவேகமாக அகற்றும்பணி நடந்து வருகின்றது. எனினும் நாள்தோறும் தொடரும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை  தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்