SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் அமலாக்கத்துறையில் ராபர்ட் வதேரா ஆஜர்

2019-02-13@ 00:37:27

ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ராஜஸ்தானின்  எல்லைப்பகுதியான பிகானேரில் பல ஏக்கர் நிலத்தை மிக குறைந்த விலைக்கு வாங்கியது.  இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக  ராபர்ட் வதேரா மற்றும் தனது தாயுடன் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். இதற்கு முன் வெளிநாட்டில் சொத்துவாங்கியதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை மூன்று முறை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா  ஆஜராகியுள்ளார். நேற்று நான்காவது முறையாக அவர் ஜெய்ப்பூரில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்