SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

2019-02-13@ 00:37:27

ஸ்ரீநகர்:  காஷ்மீரின் ரத்னிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு  படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து வீரர்கள் பதில் தாக்குதலை தொடங்கினர். நேற்று பிற்பகல் வரை இந்த  தாக்குதல் நடந்தது. இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்