SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிமென்ட் சிலாப் விழுந்து பெண் படுகாயம்

2019-02-13@ 00:09:46

ஆலந்தூர்: ஆலந்தூர் புதுத்தெருவில் நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வந்த ஆலந்தூர் நீதிமன்றம்  ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கடந்த 2011ம் ஆண்டு எம்.கே.சாலை அருகே 3 அடுக்கு  புதியகட்டிடத்தில்  திறக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் பராமரிப்பு பணிகள் தற்போது நடக்கிறது. அதன்படி, 3வது தள  மொட்டைமாடியில் உள்ள  சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியினை பொதுப்பணித்துறை ஊழியர்கள்  சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தொட்டியின் ஒருபகுதி மொட்டைமாடி  தடுப்பில் உரசியதில்   சிமென்ட சிலாப் உடைந்து கீழே விழுந்தது. அப்போது வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு நேற்று வந்திருந்த சிந்தாரிபேட்டையை சேர்ந்த புஷ்பா (40)  என்பவரது காலில் சிலாப் விழுந்தது, இதில் அவரது காலில் விழுந்து காயம் ஏற்பட்டது,


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்