SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவு

2019-02-12@ 20:43:08

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் பிப்ரவரி 18ல் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்து இருப்பதாக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. பதிவாளரின் கருத்து தனி நீதிபதி மட்டுமின்றி நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்