SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசும்பொன் முத்துராமலிங்கரின் வாழ்க்கை வரலாறு 7-ம் வகுப்பு பாடத்தில் இடம்பெற நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

2019-02-12@ 15:57:00

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கரின் வாழ்க்கை வரலாறு 7-ம் வகுப்பு பாடத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் புத்தகத்தின் குறுந்தகடு கூட இன்னும் வெளியாகவில்லை, அதற்குள் அதனை சிடியாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்