SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதிமீறி கட்டப்பட்ட பில்ராத் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க பரிசீலனை: சி.எம்.டி.ஏ. உறுதி

2019-02-12@ 15:33:41

சென்னை: விதிமீறி கட்டப்பட்ட பில்ராத் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னை செனாய் நகரில் பில்ராத் மருத்துவமனை விதிமீறி 10 மாடி கட்டடம் கட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாடிக்கு மட்டும் அனுமதி பெற்று 10 மாடி கட்டப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்