SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த 5 ஆண்டுகளுக்கு அதிமுக-விற்கு தான் எனது ஆதரவு : பேரவையில் MLA கருணாஸ் தகவல்

2019-02-12@ 15:21:38

சென்னை: இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அதிமுக-விற்கு தான் என MLA கருணாஸ் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக அரசு ஆட்சி செய்ய வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார் கருணாஸ். இனி தேர்தலில் போட்டியிடுவேனா என்பது தமக்கு தெரியாது என பேசினார். டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கருணாஸ், தற்போது அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்