SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத்துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை: ஐகோர்ட் கிளை

2019-02-12@ 15:15:30

மதுரை: கோவில் நிலங்களை மீட்பதில் இந்து அறநிலையத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்கள் குறித்த பட்டியலை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு கருவூலத்தில் கோவில் நிலங்களின் பட்டியல் உள்ளதா என்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்