அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார செயலருக்கு உத்தரவு
2019-02-12@ 14:52:33

மதுரை: அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? எனவும் ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு
முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் முகமது அஸார் பெயரை சேர்க்க பிரான்ஸ் பரிந்துரை
டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே ரூ.30,274 கோடியில் புதிய போக்குவரத்து திட்டம்
மதுரையில் அடகு கடையின் பூட்டை உடைத்து 175 கிலோ தங்க நகைகள் கொள்ளை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் நாளை அறிவிப்பு
புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன: நிர்மலா சீதாராமன் பேட்டி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பில் பதில்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும்: பியூஷ் கோயல் பேட்டி
திருச்சி முக்கொம்பில் புதிய கதவணை அமைக்க முதல்வர் அடிக்கல்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது: கருணாஸ் எம்.எல்.ஏ விமர்சனம்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது