SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் முன்னாள் போக்குவரத்து அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

2019-02-12@ 14:44:21

மதுரை: மதுரையில் முன்னாள் போக்குவரத்து அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் வழங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணசுந்தரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது மதுரை திருப்பாலையில் உள்ள கல்யாணசுந்தரம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்