SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் பிப்.19-ல் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை

2019-02-12@ 14:10:25

மதுரை: கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் பிப்.19-ல் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த பரமானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருமணமேடு கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது. விதிகளை மீறி 11 பேர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர் என புகார் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வுக்கு தடை விதித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்