SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து : பலி எண்ணிக்கை 17-ஆக அதிகரிப்பு

2019-02-12@ 10:10:53

டெல்லி: டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  17-ஆக அதிகரித்துள்ளது . 28 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியிலும், தீ விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்