SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலெக்டரை திட்டிய எம்எல்ஏ மன்னிப்பு கோரினார்

2019-02-12@ 01:46:47

திருவனந்தபுரம்: கேரளாவின் தேவிகுளம் சப் கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ். முதிரப்புழையாற்றின் கரையில் பஞ்சாயத்து சார்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட  வணிக வளாகத்தை இவர் தடுத்து நிறுத்தினார்.இதனால் அவரை தேவிகுளம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜேந்திரன் சப் கலெக்டர் ரேணுராஜை கடுமையான  வார்த்தைகளால் ஒருமையில் திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரச்னை  பெரிதான நிலையில், எம்எல்ஏ ராஜேந்திரன் மன்னிப்பு கோரியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்