SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடிக்கு கருப்பு கொடி வைகோ உட்பட 755 பேர் மீது வழக்கு

2019-02-12@ 01:26:40

திருப்பூர்: திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று முன்தினம் கருப்புக்கொடி காட்டும் போராட்டம்  நடத்தப்பட்டது. இதில் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கலவரத்தில்  ஈடுபட்டதாக,  வைகோ மற்றும் 10 பெண்கள் உட்பட 455 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். அதேபோன்று திராவிடர் கழகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உட்பட 300 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   வைகோ போராட்டத்தில் ஈடுபட்டபோது செருப்பு வீசிய பாஜக நிர்வாகியான சசிகலா (25) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்