SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

2019-02-12@ 01:22:24

வள்ளியூர்: கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு அணுஉலையிலும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகபட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் விநியோகம்  செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது அனுஉலையில் கடந்த 8ம் தேதி மதியம் 760 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட போது திடீரென ஏற்பட்ட பழுதின்  காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த ஐந்து நாட்களாக பழுதை சரி செய்யும் பணியில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். பழுது சரி செய்யப்பட்டு நேற்று காலை முதல்  மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது வரை 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே முதலாவது அணு உலை கடந்த நவம்பர் 19ம்  தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்