SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2019-02-12@ 01:16:09

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி: விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை அனில் அம்பானி திருட, காவலாளியே கதவை திறந்து விட்டுள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை: பாஜ அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து விட்டன. கொடுத்த வாக்குறுதி எதனையும் பாஜ  நிறைவேற்றவில்லை.

அமைச்சர் கடம்பூர் ராஜூ: பல நேரங்களில் தம்பித்துரை தெரிவிக்கும் கருத்து தனது சொந்த கருத்து என அவரே தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: தனிப்பட்ட முறையில் பிரதமர் என்னை விமர்சிக்கும் பேச்சு வேண்டாம். அது தேவையற்றது. நான் முதல்வராக என்
கடமையை செய்து கொண்டிருக்கிறேன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்