SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை தப்ப முயன்ற 5 அகதிகள் உட்பட 7 பேர் கைது

2019-02-12@ 00:05:46

மண்டபம்: மதுரை ஆனையூர் முகாமில் உள்ள 5 அகதிகள், தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து இலங்கை தப்பி செல்ல இருப்பதாக, மத்திய உளவுத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 5 பேரை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள், இலங்கைக்கு கள்ளத்தனமாக தப்பி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் 5 அகதிகளையும், அவர்கள் இலங்கைக்கு தப்பி செல்ல ஏற்பாடு செய்த 2 ஏஜென்டையும் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்