SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்துக்கு 8 சதவீதம் வட்டி

2019-02-12@ 00:04:07

சென்னை: பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு சார்பில், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணத்துக்கு 1-4-2018ம் ஆண்டு முதல் 30-9-2018 வரை 7.6% வட்டி வழங்கப்பட்டது. இது 1-10-2018 முதல் 31-12-2018 வரை 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது, கடந்த ஜனவரி 1 முதல் வருகிற மார்ச் 31ம் தேதி வரைக்கான பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய தொகைக்கு 8% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்