SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரி அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

2019-02-11@ 21:29:04

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சேலம் சாலையில் கோம்பூர் என்ற இடத்தில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற சுப்பு(19), அரவிந்தன்(20) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்