SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகை ஆற்றில் குப்பை கொட்டுதல் தடுக்கப்பட்டதா? நீதிமன்றம் கேள்வி

2019-02-11@ 20:46:20

மதுரை: வைகை ஆற்றில் எத்தனை இடங்களில் குப்பை கொட்டப்படுகின்றன? அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏதேனும் உள்ளதா? எங்கெங்கு அமைந்துள்ளன? என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வைகை ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரிப்பதுடன் அதிகளவில் குப்பைகளும், கழிவு நீரும் கலக்கின்றன என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. வைகையில் மதுரை மக்களே கழிவுநீரை கலக்க செய்கையில், பிறர் அதில் அக்கறை காட்டுவார்கள் என எப்படி எதிர்பார்ப்பது? என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சிசிடிவி பொருத்தி குப்பை கொட்டுபவர்களிடம் கூடுதலாக அபராதம் விதித்தால் கழிவுநீர், குப்பை கொட்டுவதை தடுக்கலாமே என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்