SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் மாயம்

2019-02-11@ 19:01:16

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் மாயமானர்கள். மதுரை பெருங்குடி அருகேயுள்ள வலையங்குளத்தைச் சேர்ந்தவர் அறிவழகன்(23). இவர் நேற்று முன்தினம் வீட்ைட விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில், பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை திருநகர் அருகேயுள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சந்திரா(29). இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள டி.மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் ஹேமாவதி(23). இவர் வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் இசிஇ படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்