விழுப்புரத்தில் கணவரை கொன்றதாக மனைவி கைது
2019-02-11@ 18:54:07

விழுப்புரம்: விழுப்புரத்தில் கணவரை கழுத்து அறுத்து கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 7ம் தேதி நடந்த கதிர்வேல் கொலையில் மனைவி செண்பகவள்ளியை போலீஸ் கைது செய்தது. கதிர்வேல் மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் செண்பகவள்ளி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்விரோதம் காரணமாக கணவரை சிலர் கொலை செய்ததாக செண்பகவள்ளி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
மேலும் செய்திகள்
பாதுகாப்புத் துறையை பலப்படுத்த 150 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்
ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2000 வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தொடக்கம்: முதல்வர்
மாயனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
உ.பி.யின் முசாபர்நகர் அருகே லேசான நிலஅதிர்வு..... ரிக்டரில் 4.0 ஆக பதிவு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் காக்கை படத்தை பதிவிட்ட கிரண்பேடி
பூந்தமல்லியில் 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்..... 2 பேர் கைது
நிர்மலாதேவி வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமினில் விடுவிப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு
மதுரையில் வைகை ரயிலை மறித்து போராட்டம்
பிப்ரவரி 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ..73.72; டீசல் ரூ.69.91
மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
குடிபோதையில் செல்போனை பறித்த 2 பேர் கத்தியால் குத்திக் கொலை
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்