SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவரம் அருகே வழக்கறிஞர் கொலை: 5 பேர் சரண்

2019-02-11@ 18:42:32

திருவள்ளூர்: சோழவரம் அருகே வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சரண் அடைந்தனர். வழக்கறிஞர் சுரேஷ்குமார் இன்று பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாரியப்பன், சரத்குமார், ஜான்சன், காமராஜ், சூர்யா ஆகிய 5 பேர் மீஞ்சூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்