SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்குநர், இணை தயாரிப்பாளரை நான் மிரட்டியதாக வெளியான புகாரில் உண்மையில்லை: நடிகர் கருணாகரன்

2019-02-11@ 15:28:40

சென்னை: இயக்குநர், இணை தயாரிப்பாளரை நான் மிரட்டியதாக வெளியான புகாரில் உண்மையில்லை என்று நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார். 'பொது நலன் கருதி' திரைப்படத்தில் உயிரைப் பணயம் வைத்து சில காட்சிகளில் நடித்துள்ளேன் என்றும், கந்து வட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை, நான் அப்படி வளரவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

  • 22-08-2019

    22-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்