SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

2019-02-11@ 07:16:24

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 432 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 43 ஆயிரத்து 300 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்