SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்

2019-02-10@ 21:27:23

நெல்லை: குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மெயின் அருவி பகுதிகளில் 2 சிறுத்தை புலி நடமாடுவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்கு விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்