SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஐஸ் அவுசில் பள்ளி ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

2019-01-24@ 17:24:46

சென்னை: சென்னை ஐஸ் அவுசில் பள்ளி ஆசிரியரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் சரவணனை வீடு புகுந்து மர்மநபர்கள் வெட்டியுள்ளனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்