SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது

2019-01-24@ 17:08:20

திண்டுக்கல் : வேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகர் மாரிமுத்துவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். வேடசந்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அரிவாள், கத்தியுடன் சென்ற 5 பேரை பிடித்து விசாரித்ததில் சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது. வெல்லூர்பாவா, சேக்பரீத், சேக் அப்துல்லா, முகமது யூசுப் யுகானா, முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்