SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டில் மிகவும் அழகான மாநிலம் தமிழ்நாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பேச்சு

2019-01-24@ 16:36:59

சென்னை: நாட்டில் மிகவும் அழகான மாநிலம் தமிழ்நாடு என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு உரையாற்றி வருகிறார். புதிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் யார் தெரிவித்தாலும் அரசு வரவேற்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் வாகனம்,, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது என தெரிவித்தார். வெற்றிகரமான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்